கனகசபாபதி செல்வநேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கனகசபாபதி செல்வநேசன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  18-Jun-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2017
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  11

என்னைப் பற்றி...

சொல்வதற்கு ஏதுமில்லை.

என் படைப்புகள்
கனகசபாபதி செல்வநேசன் செய்திகள்
கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2018 4:23 pm

' அன்பே கடவுள் '
கடவுளா சொன்னது
இல்லை அது
திருமூலரின்
தெளிவான சிந்தனை !

' யாதும் ஊரே யாவரும் கேளீர் '
மதங்களா சொல்லியது
கணியன் பூங்குன்றனின்
கண்ணியம் அது !

' தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் '
இது புனித நூல்கள் சொன்னதில்லை
மனிதத்தை நேசித்த
எட்டயபுரத்து கவிஞனின்
கோபம் அது !

' கையைப் பார்த்து - உன்
எதிர்காலத்தை தீர்மானிக்காதே
கையில்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு '
உரைத்தது உபநிடதமல்ல
அறிவியலின் புதல்வன்
அப்துல்கலாம் சொல்லியது !

அன்பையும்
ஐக்கியத்தையும்
அறச்சீற்றத்தையும்
அறிவியல் பார்வையையும்
புகட்டியவன் தமிழன்.

வந்தவர் கலாச்ச

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2018 12:07 pm

ஆடை மறைத்த பொய்
மெய்யென்று ஆர்ப்பரிக்க,
உள்ளகம் உடைத்த கண்
உள்ளதை அம்பலமாக்கும்.
_/_/_/

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 4:58 pm

உடைந்து சிதறியது வானவில்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்.
_/_/_/

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 4:56 pm

பிருந்தை கற்பழிப்பு
காக்கும் கடவுள்,
சிறுமி வன்புணர்வு
கோயில் வளாகம்,
இராம ஆளுகை.
_/_/_/

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே