கடவுளாட்சி

பிருந்தை கற்பழிப்பு
காக்கும் கடவுள்,
சிறுமி வன்புணர்வு
கோயில் வளாகம்,
இராம ஆளுகை.
_/_/_/

எழுதியவர் : ஹைக்கூ (18-May-18, 4:56 pm)
பார்வை : 44
மேலே