வானம் பார்த்த பூமி

வானம் பார்த்த பூமி போல
நானும் உன்னை பார்த்து
வாழ்கின்றேனடி......!!!!
நீ காதல் மழையை
என் மீது பொழிந்து விட்டு
செல்வாயோ என....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-May-18, 6:05 pm)
Tanglish : vaanam partha poomi
பார்வை : 59

மேலே