அம்பலம்

ஆடை மறைத்த பொய்
மெய்யென்று ஆர்ப்பரிக்க,
உள்ளகம் உடைத்த கண்
உள்ளதை அம்பலமாக்கும்.
_/_/_/

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன். (22-May-18, 12:07 pm)
Tanglish : ambalam
பார்வை : 106

மேலே