முத்துக்கள்

சூரியன் சிவந்தான்
கடல்நீர் பிரதிபலித்தது
முத்துக்கள் ரத்தநிறம்.

எழுதியவர் : ந க துறைவன் (24-May-18, 10:56 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : muthukkal
பார்வை : 92

மேலே