Kalai2020 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kalai2020 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Kalai2020 செய்திகள்
அணைகட்டில் தேக்கிய நீரில் சூழல்போல்
காதலில் குழம்பித் தவிக்கிறேன் நான் !!!!
்புதிர்போடும் உன் வசீகர விழிகளையும்
சூத்திரமான உன் செவ்விதழ் சிரிப்பையும்்
புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிக்கையில் !!!!
-g.k.
பிளந்து உதிர்ந்த செம்மாதுளையாய்
பிரிந்த உன் உதடுகளில்
பிறந்த புன்னகை அது
பேரழகுக்கு உவமை கொடுக்க
இன்புற்று இறைவன் எழுதிய
மொழி இல்லாக் கவிதையடி....
-g.k
குறுநகை அழகு.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 7:30 am
என் கையில் இருந்து உதிர்ந்த அந்த விதைகள் வாடியபோதெல்லாம் வாடியது
என் ஆடு மாடோடு என் மணமும்.
யதார்த்த நிலை எடுத்துரைக்கும் வரி(லி) கள் 23-Oct-2016 11:00 pm
கவிதை எழுத காலம் கனிந்தது.
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Oct-2016 10:57 pm
கவிதை எழுத காலம் கனிந்தது.
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Oct-2016 10:57 pm
மேலும்...
கருத்துகள்