காதல் கொடுத்த தவிப்பு

அணைகட்டில் தேக்கிய நீரில் சூழல்போல்
காதலில் குழம்பித் தவிக்கிறேன் நான் !!!!
்புதிர்போடும் உன் வசீகர விழிகளையும்
சூத்திரமான உன் செவ்விதழ் சிரிப்பையும்்
புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிக்கையில் !!!!

-g.k.

எழுதியவர் : காவ்யா (7-Feb-17, 6:47 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 117

மேலே