மொழி இல்லாக் கவிதை

பிளந்து உதிர்ந்த செம்மாதுளையாய்
பிரிந்த உன் உதடுகளில்
பிறந்த புன்னகை அது

பேரழகுக்கு உவமை கொடுக்க
இன்புற்று இறைவன் எழுதிய
மொழி இல்லாக் கவிதையடி....

-g.k

எழுதியவர் : காவ்யா (3-Nov-16, 9:15 pm)
பார்வை : 115

மேலே