வாட் கேன் யூ டூ - குமார் பாலகிருஷ்ணன்

அதிகபட்சமாய் என்ன செய்யமுடியும் உன்னால்

உனக்கு மனப்பாடமாய் தெரியும் என்பதையும் மறந்து, என் எண்ணை உன் அலைபேசி நினைவில் இருந்து நீக்குவதை தவிர!

எழுதியவர் : (3-Nov-16, 9:48 pm)
பார்வை : 62

மேலே