காதல் கொஞ்சம் கவிதையாகுதே

வாழ்க்கை ஒரு பயணம்.....
அதில் காதல் என்பது கப்பல் மாதிரி....
கரை சேரும் வரை
தத்தளித்துக் கொண்டே இருக்கும்....

கரை சேர்ந்த பின்னால்
காம தீ கப்பனு கொஞ்சம்
பிடிக்கும்........

உனக்காக இந்த உசுரும் துடிக்கும்...
உனக்கு கோவம் வந்த தன்னால
கொஞ்சம் வெடிக்கும்.....

காதல் மானே....
உன்ன நினைச்சி
தினமும் புலம்பி தவிக்கும்.....

புலம்பும் வார்த்தை கூட
கவிதையாக
மாறி கிடக்கும்....

எழுதியவர் : பிரகாஷ்.வ (3-Nov-16, 9:59 pm)
பார்வை : 102

மேலே