உன் மூச்சுக் காற்று
மாலை நேரத்தில் வீசும்
மெல்லிய பனிக்காற்றை விட
மெல்லிய மூச்சு காற்று
உனக்கு சொந்தமானது
எனக்கு சொந்தமாவது எப்போது?
என் செல்லமே........
மாலை நேரத்தில் வீசும்
மெல்லிய பனிக்காற்றை விட
மெல்லிய மூச்சு காற்று
உனக்கு சொந்தமானது
எனக்கு சொந்தமாவது எப்போது?
என் செல்லமே........