Kalifa sahib - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : Kalifa sahib |
இடம் | : Nagore,Tamil nadu, India |
பிறந்த தேதி | : 03-Mar-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 867 |
புள்ளி | : 185 |
வாழ்க்கையில்
வாழ்வியலை தேடி...
வாழ்ந்துவரும்
வல்லாரை கூட்டத்தில்
வளர்ந்து நிற்கும்
சின்னச்சிறு குழந்தை நான்...
படித்தது விலங்கியலகா இருந்தாலும் .. விளங்கிதான் படித்தேன்..
படித்தது விலங்கியளாக இருப்பதாலோ என்னவோ
மனித ரூபத்தில் உள்ள விலங்கினங்களை புரிய முடிகிறது..
திரைகடல் ஓடி..
திரவியம் தேடு.. சொன்னது யாரோ..
பல கடல் பறந்து...
நற் திரவியம் தேடி வரும் கூட்டத்தில்..
நானும் ஒருவன்..
சொல்லி கொள்ளும் வகையிலோ..
பிறர் சொல்லியே கொல்லும் வகையிலோ...
இன்னும் வளரல...
தொழில் இருக்கும் இடத்தில் ... தொண்டன் இருக்கிறேன்..
இப்போது இருப்பது ..வெளி நாட்டில்...
வெளி நாட்டு மோகம் ...
மேகமாய் களையும் சூறாவளி காற்றினை
எதிர் நோக்கி காத்திருக்கிறேன்...
பல நாடு சுற்றி திரிந்தாலும்.. பறக்கும் குருவி..
தன் கூடு வரும் வேளை வருமன்றோ!!
இப்போது இருப்பது ..வெளி நாட்டில்...
விரைவில் என்னை பார்க்கலாம் ... தமிழ் நாட்டில்..
தற்போதைய தொடர்ப்புக்கு...
மின்னஞ்சல் தான் ஒரே வழி..
kalifa.sahib@gmail.com
அதுவும் வாரம் இருமுறை மட்டுமே பார்ப்பேன்..