Kalifa sahib- கருத்துகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பிறந்த நாள் வாழ்த்துகள்

wish you many more happy returns of the day.. wish u a wonderful life for ever. ameen

வேகம்ன்னா..................... ஹரிதான்............. சிம்ப்ளி... சூப்பர் மென்.. நிஜமா.... என்னம்மா யோசனை பண்றார்... வார்த்தை விலாயாடுதுப்பா... வாழ்கா ... வளமுடன்...

கலக்குறே தலைவா..............................

எவ்வளவு கவிதை....
கவிதையின் தலைவனப்பா நீ.... அப்பப்பா..
திகட்டதே தேன்... உமது கவிதையில்...
ஒரு கவிதை எழுதவே
பல யோசனை எங்களுக்கு...
யோசனையே பல கவிதை ரூபத்தில்
உங்களுக்கு...

உண்மையா நல்ல இருக்கு..... வாழ்த்துக்கள் தோழரே...
எழுத்து டாட் காமின் டெண்டுல்கர் நீர்தானையா...
வாழ்த்துக்கள்..

நண்பரே... சும்மா தோனுனதை எழுதுறேன்.. இதெல்லாம் தமிழ் தொண்டு என்று கூறி உசுப்பி விடாதீங்கப்பா.. ஆனால் ஒன்னு அன்னைக்கே நீங்க சொன்னிங்க நல்ல இருக்குன்னு... உங்க கெஸ்ஸிங் பர்பெக்டுப்பா.... உங்களுக்கு தான் வாழ்த்து சொல்லணும்... நன்றோ நன்றி.. நண்பா...

மிக்க நன்றி தோழியே.. எதிர்பார்த்த பாராட்டு ......ஐ மீன்... உங்களிடம் இருந்து வரலையே என்று எதிர் பார்த்து இருந்தேன்.. எதிர்பார்த்த பாராட்டிற்கு நன்றி...உங்கள் பேஸ் புக்கில் சூப்பர் என்று நீங்கள் போட்டிருந்த போதே... இந்த கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது..மிக்க நன்றி தோழியே..மிக்க நன்றி..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழா..

என் கவிதைக்கு ( கதைக்கு ) உங்கள் ஊக்கமும், ஜலிலாக்கு உங்கள் ஆசிர்வாதமும் தான் இந்த பரிசுக்கு காரணம்... நன்றி எனதருமை கவின் சாரலன் அவர்களே..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வணக்கம் தோழரே.. நானும் அப்படியே.. மிக அருமை. எழுது டாட் காமில் இணைந்தமைக்கு நன்றி.. தொடரட்டும் கவிதை வேட்கை..

கவிதைக்கு... பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

கருத்துக்கு நன்றி... முதலில் நான் உங்கள் ரசிகன்... உங்கள் கவிதை சமாதானத்தின் முகவரி என்ன ? அது கவிதை அல்ல... வலிகளின் வார்த்தை... என்னை ஈர்த்த சில கவிதைகளில் மிக முக்கிய இடம் இதற்கும் உண்டு... தாங்கள் என் வலை பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி... நன்றி தோழியே..

நன்றி.. புதிய உறவே...

உங்கள் கவிதை தேர்வானதிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..


Kalifa sahib கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே