காமாக்ஷி வெங்கட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காமாக்ஷி வெங்கட்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Aug-2016
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
காமாக்ஷி வெங்கட் செய்திகள்
காமாக்ஷி வெங்கட் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 12:18 pm

கடவுள் இல்லை என யார் சொன்னார்
என் குழந்தையை பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

எனக்குள் கருவாகி உருவாகி
உயிராகி உடல் எடுத்து
பிறந்த ஒரு சிறு உருவம்
அவனைப் பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

என் முன் வளரும் அவன் கைகள் என்னிடம் ஓடிவரும் அவன் பிஞ்சு கால்கள் பார்க்கையில்
மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

என்னை அணைத்து தூங்கும் என் குழந்தையை பார்க்கையில் மறுக்காமல் உணர்கிறேன்
கடவுளின் இருப்பை....

அம்மா! என்று என்னை அவன் அழைக்கும் நிமிடங்களில்
மறுக்காமல் உணர்கிறேன்
அந்தக் கடவுளி

மேலும்

காமாக்ஷி வெங்கட் - PrabhuNagu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2016 9:46 pm

ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???

மேலும்

என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.! "தன் கை பிடித்தவன் தன் கைக்குள்"... முக்கியமாக தாரத்துக்கு பின் தாய்.! 24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம் தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும் உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
கருத்துகள்

மேலே