அறந்தை ஏஆர் முத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அறந்தை ஏஆர் முத்து
இடம்:  அறம்தாங்கி
பிறந்த தேதி :  22-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2016
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  2

என்னைப் பற்றி...

════════════════╗
║████████▒▒▒▒▒▒▒▒▒▒║
║█████████▒▒▒▒█▄▒▒▒║
║█████████▒▒▒▒██▒▒▒║
║██████████▄▄▒██▒▒▒║
║████████▒▒▒▒▒██▒▒▒║
║████████▒▒▒▒████▒▒║
║███████▒▒▒▒▒██████║
║████▒▒▒▒▒▒▒▒██▒███║
║███████▒▒▒▒▒▒▒████║
║█████████▒▒▒▒█████║
║██████████▒▒█████▒║
║███████████████▒▒▒║
║███████▒██████▒▒▒▒║
║███████▒▒███▒▒▒▒▒▒║
║███████▒▒▒▒▒▒▒▒▒▒▒║
║███████▒▒▒▒▒▒▒▒▒▒▒║
║████████▒▒▒▒▒▒▒▒▒▒║
║████████▒▒▒▒▒▒▒▒▒▒║
║▄█▄█▄█▄█▒▒▒▒▒▒▒▒▒▒║
║█████████▒▒▒▒▒▒▒▒▒║
║███████████▒▒▒▒▒▒▒║
║█████████████▒▒▒▒▒║
║▒██████▒███████▒▒▒║
║▒███████▒███████▒▒║
║▒▒████████████▒▒▒▒║
║███████████▒▒▒▒▒▒▒║
║████████▒▒▒▒▒▒▒▒▒▒║
║████████▒▒▒▒▒▒▒▒▒▒║
║█▒██████▒▒▒▒▒▒▒▒▒▒║
║▌▒██████▒▒▒▒▒▒▒▒▒▒║
║▒▒██████▒▒▒▒▒▒▒▒▒▒║
║▒▒█████████▄▒▒▒▒▒▒║
╚══════════════════╝

கள்ளம் கபடம் இல்லாத ஓர் நல்ல உள்ளங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

நம்பியவர்கள் எல்லாம் என் முதுகில்
தட்டிக் கொடுக்கவில்லை.

முதுகில் நெறிஞ்சி முட்களை தூவி விட்டார்கள்.

என்னைப் போல் ஒருவனை தேடவில்லை,

உன்னைப் போல் ஒருவன் இல்லாமல்
வேரொருவனை தேடுகிறேன்.

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஓன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.

இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை பிறரது தோல்வியை தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஓன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஒன்று வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஓரு புதிர் போட்டாள். 'அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். 'அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு' என்றார் மகளிடம். ';... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை. ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது இலட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஓரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது.

உடனே அம்மாவிற்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும்.

சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா?




நான் என்ற வார்த்தையை விட rnநாம் என்ற வார்த்தையை விரும்புவன்rnசில வார்த்தைகளுக்கு மட்டும்

என் படைப்புகள்
அறந்தை ஏஆர் முத்து செய்திகள்
அறந்தை ஏஆர் முத்து - அறந்தை ஏஆர் முத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2016 10:15 pm

ஆண்களின் வாழ்க்கை


தனது குடும்பத்துக்காக

தான் காய்ந்து 

தன்னை சுற்றியவர்களை

காப்பாற்ற

போராடும் போராட்டத்தை

மறைத்து

என்றென்றும் சந்தோசம்

என்ற போர்வையில்

மறைந்து

சந்தோசப் படுத்தி

சந்தோசப்படும் ஜீவன்தான்

ஆண்கள்





மேலும்

ஆண்களின் வாழ்க்கை


தனது குடும்பத்துக்காக

தான் காய்ந்து 

தன்னை சுற்றியவர்களை

காப்பாற்ற

போராடும் போராட்டத்தை

மறைத்து

என்றென்றும் சந்தோசம்

என்ற போர்வையில்

மறைந்து

சந்தோசப் படுத்தி

சந்தோசப்படும் ஜீவன்தான்

ஆண்கள்





மேலும்

அறந்தை ஏஆர் முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2016 10:37 pm

எத்தனை முறை
மரித்தாலும்

அத்தனை முறை
பிறப்போம்

அத்தனை வார்த்தைகள்
எத்தனை ஆண்டுகள்

ஆனாலும்

உதிராத சிதராத ஒன்று
உமது வார்த்தை

மேலும்

அறந்தை ஏஆர் முத்து - அறந்தை ஏஆர் முத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2016 9:08 pm

உன்னைக்கான

கண்கள் தேடுது
சண்டை இட
முத்தமிட
அரவணைக்க
பகிர்ந்து கொள்ள
அலைபேசியில்தான்
வாழ்க்கையோ?
நீ அங்கே
நான் இங்கே
எத்தனை நாட்களோ

மேலும்

அறந்தை ஏஆர் முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 9:08 pm

உன்னைக்கான

கண்கள் தேடுது
சண்டை இட
முத்தமிட
அரவணைக்க
பகிர்ந்து கொள்ள
அலைபேசியில்தான்
வாழ்க்கையோ?
நீ அங்கே
நான் இங்கே
எத்தனை நாட்களோ

மேலும்

அறந்தை ஏஆர் முத்து - PrabhuNagu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2016 9:46 pm

ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???

மேலும்

என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.! "தன் கை பிடித்தவன் தன் கைக்குள்"... முக்கியமாக தாரத்துக்கு பின் தாய்.! 24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம் தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும் உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே