வெளிநாடு

உன்னைக்கான

கண்கள் தேடுது
சண்டை இட
முத்தமிட
அரவணைக்க
பகிர்ந்து கொள்ள
அலைபேசியில்தான்
வாழ்க்கையோ?
நீ அங்கே
நான் இங்கே
எத்தனை நாட்களோ

எழுதியவர் : அறந்தை ஏஆர் முத்து (23-Aug-16, 9:08 pm)
Tanglish : velinadu
பார்வை : 140

மேலே