கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Aug-2019
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  10

என்னைப் பற்றி...

மின்னியல் & மின்னணுவியல் பொறியாளர்

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2019 7:22 pm

எதிர்முனையில்
உன் குறுஜ்செய்தி
வருவதனால்..
மறந்துதான் போனேன்
இரவில் உறக்கம் தனை..
திட்டிய அம்மாவிடம்
அறிந்து கொண்டேன்
நேரம் தனை...

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2019 10:13 pm

வாடாமல்லியும்
வாடிப்போனது...
அவளின்
வருகையை எதிர்நோக்கி..

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2019 10:43 pm

முகமறியா
பெயரறியா
முகவரியறியா..
எனக்காக பிறந்தவளே
உன் வருகையை
எதிர்நோக்கி காத்திருக்கும்
90களின் குழந்தை😉 ...

மேலும்

கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2019 6:22 pm

நீ பசியென்று கூறிவிட்டால்
எனக்கு கையும் ஓடாது
காலும் ஓடாது..
உன் வயிறு நிறையும் வரை..

மேலும்

நன்றி Balu அண்ணா... 02-Aug-2019 10:30 pm
நல்ல சிந்தனை. 02-Aug-2019 2:48 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2019 6:22 pm

நீ பசியென்று கூறிவிட்டால்
எனக்கு கையும் ஓடாது
காலும் ஓடாது..
உன் வயிறு நிறையும் வரை..

மேலும்

நன்றி Balu அண்ணா... 02-Aug-2019 10:30 pm
நல்ல சிந்தனை. 02-Aug-2019 2:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே