அலைபேசி

நீ பசியென்று கூறிவிட்டால்
எனக்கு கையும் ஓடாது
காலும் ஓடாது..
உன் வயிறு நிறையும் வரை..

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (1-Aug-19, 6:22 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : alaipesi
பார்வை : 551

மேலே