90களின் குழந்தை

முகமறியா
பெயரறியா
முகவரியறியா..
எனக்காக பிறந்தவளே
உன் வருகையை
எதிர்நோக்கி காத்திருக்கும்
90களின் குழந்தை😉 ...

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (2-Aug-19, 10:43 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 147

மேலே