என் இரவு

இதயங்கள் ஆயிரம் அரவணைத்தும்..,
கனவில் வாழுதடா உன்னில் கரைந்து போன என் உயிர்பூக்களின் வர்ணத்துளிகள்..!
நீயற்ற என் இரவுகள் இன்று கதைபேச ஆளில்லாமல் இருளுடன் மோதி.., கண்ணீர்க் கிணற்றின் ஆழம் எட்டிப் பார்க்க.., என் உருத்தெரியா துளிகளும் என்னுடன் உரைந்தே போகட்டும்..!

எழுதியவர் : SARANYA D (2-Aug-19, 10:34 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : en iravu
பார்வை : 328

மேலே