அலைபேசி காதல்

எதிர்முனையில்
உன் குறுஜ்செய்தி
வருவதனால்..
மறந்துதான் போனேன்
இரவில் உறக்கம் தனை..
திட்டிய அம்மாவிடம்
அறிந்து கொண்டேன்
நேரம் தனை...

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (4-Dec-19, 7:22 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : alaipesi kaadhal
பார்வை : 324

மேலே