Kavino - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavino
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Dec-2019
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
Kavino செய்திகள்
Kavino - ந அலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2019 5:07 pm

காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து நான்..
எனக்கென்று விதித்த வரையறையில்..

காயம்பட்டு
கசிய ஆரம்பித்தால்
கருகிவிடும் என் வாழ்க்கை..

ஓட்டையற்று இருக்கும் வரை
ஓட்டை உள்ள மனிதர்கள்
விரும்புகிறார்கள் என்னை...

உயிர்க்காற்றை நிறைத்து
உதைக்கிறார்கள் என்னை
உருண்டோடுகின்றேன் நான்..

இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
சில நேரம் மெதுவாக
சிலநேரம் ஆக்ரோசமாக...

மாறிமாறி உதைத்தாலும்
வலி தாங்கும் இடிதாங்கியாக
பழகிவிட்டது என் வாழ்க்கை...

வழிமறித்து நிற்பவரின்
உட்புகுந்து செல்ல
உதைக்கிறார்கள்...

நிற்பவரின் கைகளில்
தஞ்சம் புகுந்தால்
மார்போடு அணைக்கிறார்
ஆறுதலாய் என்னை..

மேலும்

வாழ்க்கை எனும் விளையாட்டரங்கில் சில நேரம் உதைபடும் காற்றடைத்த பந்தாவோம், சில நேரம் உதைக்கும் வீரணவோம். சிறப்பான வரிகள். 05-Jul-2020 11:38 am
தமிழ் பேச்சை எழுத்தாக மாற்றும் தளம் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து நம்முடைய செல் மூலம் நாம் எழுத வேண்டியதை பதிவுசெய்து எழுத்து தளத்தில் காப்பி பேஸ்ட் செய்துவிடலாம். இது எளிதான வழி. என்னிடம் இப்போது கம்ப்யூட்டர் இல்லாததால் நான் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறேன். 15-Dec-2019 7:33 pm
நம்ம படைப்புகளை எவ்வாறு பதிவிடுவது?? 15-Dec-2019 6:14 pm
Kavino - எண்ணம் (public)
15-Dec-2019 6:07 pm

தனிமை 

மேலும்

புத்தகம் வாசியுங்கள் 20-Dec-2019 12:48 pm
கருத்துகள்

மேலே