Kutty Chinna - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kutty Chinna |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-May-2022 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kutty Chinna செய்திகள்
உ
சிறுகதை
தலைப்பு:
2025- ன் மறக்க முடியாத வரலாறு
அல்லது 👉👉👉....
🌿🌎 2025-ல் பூமி பந்தானது 🌍🌿
நமது அழகான பூமிப்பந்தியில் 2019 ஆம் ஆண்டில் சீனாவில் வுஹான் நகரில் நடந்தது இந்த நிகழ்வு. சரியாக சொன்னால், மார்ச் 17 அதிகாலையில் வானம் தெளிவாக இருந்து. ஆங்காங்கே நட்சத்திரங்கள் அழகாக தெரிந்தது. அன்று நிலாவின் அழகே தனிதான். அப்போது மணி
03:35 இருக்கும். வானத்திலிருந்து ஒரு எரிக்கல், வுஹான் நகரின் ஒரு அழகான குளத்தில் வந்து விழுந்தது...
அந்த விண் கல்லில் இருந்து, ஒருவகையான வைரஸ் தொற்று அந்த குளத்தில் கலந்து பரவியது. அந்தக் குளத்தில் வாழ்ந்த மீன்களுக்கு அந்த வைரஸ் தொற்று பரவியது.
வுஹான் நகரில் உள்ள மக்கள் , அந்த மீன்களை வாங்கி சாப்பிட்டார்கள்...
மற்றும் அருகில் இருந்த சில நகரங்களுக்கும் சென்றது. அந்த மீன்கள் மூலம் இந்த மீன்களை சாப்பிட்ட மக்களுக்கு ஒரு வகையான நோய்த்தொற்று தோற்ற ஆரம்பித்து விட்டது.
மெதுவாக இல்லை. மிக வேகமாக பரவத் தொடங்கியது. நோய் தொற்று தொடங்க ஆரம்பித்த காலகட்டத்தில் யாரும் இதன் மேல் கவனத்தை கொண்டு வரவில்லை.
அன்று மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர். காலப்போக்கில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புதிய வகை வைரஸ் தொற்றை கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.
காலப்போக்கில் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது மிக வேகமாக பரவி விட்டது... அதுதான் கொரோனா வைரஸ் தொற்று ....
இந்தக் கொரோனா வைரசால், இதுவரை உலகம் முழுவதும் 6,379,368+ பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொத்துக்கொத்தாக மக்கள் இறந்துவிட்டார்கள்.
இந்தக் கொரோனா வைரஸ்சுக்கு தகுந்த மருந்துகள் இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை, மருத்துவர்கள் மூலமாக இதற்கான ஆராய்ச்சி இன்றும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகளில் உள்ள பிரதமர்கள் ஒன்று சேர்ந்து பல தடைகளை கொண்டு வந்தார்கள். மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை கொண்டு வந்தார்கள்.
2020 முதல் 2022 வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
ஒரு சிறை கைதி போல.... 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து அதன் இடமிருந்து விடுதலை பெற்றதாக நினைத்து, சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றதாக நினைத்து மீண்டும் சுதந்திரமாக மனிதர்கள் உலாவினர்...
இந்த சுதந்திரமான மகிழ்ச்சி ரொம்ப நாட்கள் நீடிக்க வில்லை.
2022 ஆம் ஆண்டு, போர் நடந்தது அதை நான் மூன்றாம் உலகப் போர் என்று குறிப்பிடவில்லை. ரஷ்யாவும் - உக்ரைனுக்கும் போர் நடந்தது.
ரஷ்யா , உக்ரைன் மீது போர் எடுத்தது...
உக்ரைன் நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடத்தார்கள்... அந்த நாடு மிகப்பெரிய சுடுகாடாக மாறிவிட்டது... இந்த போரால் உலக நாடுகளில் கவனம் இந்த போர் மீது சென்று விட்டது.
மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் பொறுமையாக அல்ல வேகமாக பரவி விட்டது.
பல கோடி மக்கள் கொத்து கொத்தாக மரணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் போர்கள் மூலமாக பல வீரர்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள்... மற்றொரு ஒரு பக்கம். இந்த மிக ஆபத்தான கொடூரமான வைரஸ் தொற்றால் நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி... மக்கள் கூட்டம் கூட்டமாக மரணித்துக் கொண்டிருந்தார்கள்... இந்த சரித்திரத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. மாற்ற முடியவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் மனித இனம் வேரோடு அழிந்துவிட்டது.
ஆங்காங்கே மனித இறந்த உடல்கள், எலும்பு கூடுகளாக காட்சி அளித்தது.
மனிதர்களின் உடலின் அழுகிய அந்த மனம் இந்த வையகம் முழுவதும் பரவியது... இந்த பூமியில் மனிதனின் செயல்பாடு அதிகம்.
மனிதர்களின் செயல்பாடு முற்றிலும் அழிந்துவிட்டது, இப்போது மனிதர்களின் நடமாட்டம் இல்லை மிகப்பெரிய அமைதி நமது பூமிகள் நிலவியது. சில மாதங்களாக இருந்து வந்த வெடிகள் வெடித்த மிகப்பெரிய சத்தங்களும் மனிதர்கள் உயிரிழக்கின்ற அந்தக் கூகுரலும் இன்று இல்லை. எங்கு பார்த்தாலும் பச்சையம் தோன்றி விட்டது.
கிராமங்கள் , நகரங்கள் எங்கு பார்த்தாலும் செடி கொடிகள் மரங்கள் என்ன வளர்ந்து கொண்டிருந்தது. பாலைவனங்கள் கூட இன்று பசுமையான காடுகளாக மாறிவிட்டது.
பூமி பந்து முழுவதும் பச்சையும் அடர்ந்த நீளமாக காட்சியளித்தது.
பூமியில் ஆக்சிஜனின் அளவு மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.
பூமியில் உள்ள மற்ற உயிர்கள் பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது.
சிறிய சிறிய பூச்சிகள், புழுக்கள் ஒரு கோழி அளவுக்கு அதன் உடல்கள் பெரியதாக மாறிவிட்டது. விலங்குகளும் உயிரினங்களும் உருவத்தில் பெரிதாக மாறிவிட்டது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி...
ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சில மனிதர்கள் கூட்டம் இருந்தது.
நமது பூமியின் மாற்றங்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தார்கள்...
2023 ஆம் ஆண்டு வரை....
ஆனால் இப்போது பூமியின் மாற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னர் அவர்கள். பூமியை சென்றடைந்தார்கள்...
எங்கு பார்த்தாலும் காடுகள் அல்லவா?
அடர்ந்த காடு இல்லையா? பூமி சென்றடைந்தார்கள். பெரிய பெரிய நகரங்களும் கிராமங்களும் மிகப்பெரிய காடுகளில் முற்றிலும் மூழ்கி விட்டது... இன்னும் விலங்குகளும் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியில் மாறிவிட்டது , என்பதையும், உருவத்தில் பெரியதாக மாறிவிட்டது என்பதையும், விலங்குகள் மனிதரைப் போல் பேசிக்கொள்வதையும், ஒரு சில விலங்குகள் முட்டை இடுவதையும்,
ஒரு சில விலங்குகளுக்கு இறக்கைகள் இருப்பதையும்,
செவ்வாய் கிரகணத்தில் வாழ்ந்த மனிதர்கள், இதைப் பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.... பூமியில் கால்களை பதித்தார்கள் ஆனால் அவர்கள் கால் பதித்த அடித்த நொடியே பரிமாண வளர்ச்சி அடைந்த பூச்சிகள் அவர்களை இறையாக்கிவிட்டது... சிலரை... சில பேரை பறவைகள் புழுக்கள் மாதிரி இருக்கின்ற மனிதர்களை கொத்தி முழுங்கியது.
ஆக நமது பூமி பந்தில் மனித என்ற உயிரே அழிந்துவிட்டது 2025 ஆம் ஆண்டு...
இந்த மிகப்பெரிய மாற்றத்தில்,
விலங்குகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி அடைந்தது...
விலங்குகள் மனிதர்கள் போல் பேச தொடங்கியது. ஒரு சில விலங்குகளுக்கு இறக்கைகள் முளைத்தது. ஒரு சில புதிய உயிரினங்களும் நமது பூமியில் தோன்றியது. ஒரு சில விலங்குகள் முட்டையிடுவது
இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன். மனிதன் இல்லாத இந்த பூமி நன்றாக இருக்குமா?! என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன்?! காலப்போக்கில் விலங்குகளும் உயிரினங்களும் , வாழ்க்கை போராட்டங்கள் அதிகமாக இருந்தது... ஒரு சில உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலைமைக்கு வந்து விட்டது...
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது பூமி சூரியன் இருக்கும் நடு பகுதிக்கும் சூரியன் சூரிய குடும்பத்தில் மூன்றாவது இடத்தில் சுற்றிய பூமி இருக்கும் இடத்தில் இப்போது சூரியன் உள்ளது. இப்போது பூமியை அதாவது நமது பூமியை சூரியன் உட்பட அனைத்து கோள்களும் நீள் வட்ட பாதையில் சுற்றி வலம் வருகிறது .... நமது பூமியின் துணைக்கோளான சந்திரன் (நிலா) பூமி சூரியன் விட மாற்றம் காரணமாக நிலா அழிந்துவிட்டது. பல கோடி சிறு கோளா மாறியது. சனிக்கோள் வட்டங்கள் மாதிரி ஆகிவிட்டது நமது பூமி... மனிதர்களின் அழிவு இந்த காலநிலை மாற்றமும் ஒரு காரணம்.
இதுதான் 2025 ஆம் ஆண்டு பூமி பந்தானது.....
🚩🚩முற்றும்🚩🚩 🙏🙏🙏🙏🙏

சிறுகதை👇🌺
தலைப்பு
🐦🐦🐦
"குருவிக் குஞ்சுவை வளர்த்த அணில் குட்டி "
🐿️🐿️🐿️
இலை உதிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகிறது. அது ஒரு அடர்ந்த இருண்ட காடு. அக்காட்டிற்கு பெரிய பெரிய பறவைகளும் குட்டி குட்டி குருவிகளும் வலத்தசை பயணம் செய்து கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தன.
பழங்களையும் புழுப் பூச்சிகளையும் உண்டு தன் மகிழ்ச்சியை அதன் மொழியில் கத்தி ஒலி எழுப்பி தெரிவித்தனர், பறவைகள்...
அழகான மரங்களில் அழகு அழகான கூடுகளைக் கட்டி வாழ்ந்தது. இந்தக் காட்டில் அணில் கூட்டமும் உண்டு. அதில், ரெட் என்னும் அழகான ஒரு அணில் குட்டியும் உண்டு.
நமது ரெட் அணி
கருத்துகள்