Little vijay - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Little vijay |
இடம் | : Nellai |
பிறந்த தேதி | : 13-Nov-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 3 |
பிரிந்தால் மட்டும் இறப்பேன் அது காதல்
இறந்தால் மட்டும் பிரிவேன் அது நட்பு
அலைகள் அனைத்தும் என்னிடம் கேள்வி கேட்கின்றன......
பறவைகள் அனைத்தும் என்னை திட்டுகின்றன......
இறைவன் அனைவரும் என்னை வதைக்க நினைக்கின்றன.........
உறவுகள் அனைத்தும் என்னை விட்டு பிரிகின்றன........
உயிருள்ள உள்ளங்கள் அனைத்தும் என்னை ஏலனமாக பார்கின்றன........
இதெல்லாம்..........
எதற்காக........
எல்லாம் உன்னை விட்டு பிரிந்து வாழ்வதாள் தான் என் அன்னையே.......
இப்போது தான் புரிந்துக் கொண்டேன்..........
தாயின் உள்ளம் வருந்தும் போது
இந்ந உலகமே கேள்வி கேட்கும் என்று......
உ (...)
கடகடவென்று கற்கள் உடையும் சத்தம் கேட்கின்றன........
படபடவென்று சன்னல் கதவுகள் தட்டுகின்றன........
மனதினை மறக்க வைக்கும் குளிர்க் காற்று வீசுகின்றன........
அறிமுகம் இல்லாதவர்கள் அனைவரும் உறவுகளாகின்றன........
குழந்தைகளின் ஓசை நம்மை வட்டமிடுகின்றன........
அந்த......
இரவு பயணத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுகின்றன.......
இந்த......
அருமையான வாய்ப்பை வழங்கிய இறைவனே உன்னை என் உள்ளத்தில் ஓவியமாக வரைந்துக் கொண்டு இருக்கிறேன்......
இந்த அழகான இரயில் பயணத்தில்........... (...)
காலையில் கண்கள் துறக்குகிறது
சூரியன் வானத்தை வட்டம் விடுகிறது
சந்திரன் மாயம்மானது
பறவைகள் சந்தோஷமாக வானில் வட்ட உலா வருகிறது
மக்கள் மனதில் சந்தோஷம் பரக்கிறது
இந்த சந்தோஷமான காலை பொலுதில் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்
இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்க அந்த இறைவனிடம் கேட்டு கொள்கிரேன்