எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலையில் கண்கள் துறக்குகிறது சூரியன் வானத்தை வட்டம் வி‌டுகிறது...

காலையில் கண்கள் துறக்குகிறது
சூரியன் வானத்தை வட்டம் வி‌டுகிறது
சந்திரன் மாயம்மானது
பறவைகள் சந்தோஷமாக வானில் வட்ட உலா வருகிறது
மக்கள் மனதில் சந்தோஷம் பரக்கிறது
இந்த சந்தோஷமான காலை பொலுதில் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்
இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்க அந்த இறைவனிடம் கேட்டு கொள்கிரேன்

பதிவு : Little vijay
நாள் : 2-Nov-14, 6:42 am

மேலே