எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடகடவென்று கற்கள் உடையும் சத்தம் கேட்கின்றன........ படபடவென்று சன்னல்...

கடகடவென்று கற்கள் உடையும் சத்தம் கேட்கின்றன........

படபடவென்று சன்னல் கதவுகள் தட்டுகின்றன........

மனதினை மறக்க வைக்கும் குளிர்க் காற்று வீசுகின்றன........

அறிமுகம் இல்லாதவர்கள் அனைவரும் உறவுகளாகின்றன........

குழந்தைகளின் ஓசை நம்மை வட்டமிடுகின்றன........

அந்த......

இரவு பயணத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுகின்றன.......

இந்த......

அருமையான வாய்ப்பை வழங்கிய இறைவனே உன்னை என் உள்ளத்தில் ஓவியமாக வரைந்துக் கொண்டு இருக்கிறேன்......

இந்த அழகான இரயில் பயணத்தில்..........................

பதிவு : Little vijay
நாள் : 4-Dec-14, 9:18 am

மேலே