எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைகள் அனைத்தும் என்னிடம் கேள்வி கேட்கின்றன...... பறவைகள் அனைத்தும்...

அலைகள் அனைத்தும் என்னிடம் கேள்வி கேட்கின்றன......

பறவைகள் அனைத்தும் என்னை திட்டுகின்றன......

இறைவன் அனைவரும் என்னை வதைக்க நினைக்கின்றன.........

உறவுகள் அனைத்தும் என்னை விட்டு பிரிகின்றன........

உயிருள்ள உள்ளங்கள் அனைத்தும் என்னை ஏலனமாக பார்கின்றன........

இதெல்லாம்..........

எதற்காக........

எல்லாம் உன்னை விட்டு பிரிந்து வாழ்வதாள் தான் என் அன்னையே.......

இப்போது தான் புரிந்துக் கொண்டேன்..........

தாயின் உள்ளம் வருந்தும் போது
இந்ந உலகமே கேள்வி கேட்கும் என்று......


உன் உயிர் இருக்கும் வரை உனக்கு சேவை செய்வேன் """"அம்மா""""

I love my mom
now
i miss my mom and dad

பதிவு : Little vijay
நாள் : 4-Dec-14, 9:21 am

மேலே