M.Karthikeyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M.Karthikeyan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2009
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  2

என் படைப்புகள்
M.Karthikeyan செய்திகள்
M.Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2014 11:36 am

நான் படித்த காதல் கதைகளில் இது மிகவும் அழகான ஒன்று. இது ஒரு உண்மை நிகழ்வும் கூட. பாரத மண்ணில் மட்டுமே இப்படி நடக்கும். என்னை பொறுத்தவரை இந்தியா பலவிதமான உணர்சிகளையும் வாழ்க்கையின் பலவிதமான பரிணாமங்களையும் கண்ட நாடு. எந்த ஒரு விசயமும் அதன் உச்சத்திற்கு சென்று விடும் மகிமை பெற்றது பாரத நாடு என்றே நான் கருதுகிறேன். உதாரனமாக நம்பிகைகளையும் மூட நம்பிகைகளையும் குறிப்பிடலாம். கற்சிலையை கடவுளாய் நினைத்து வேண்டும் மூட நம்பிக்கையும் அதன் உள்தளத்தில் தன்னை வாழ்க்கையின் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல பிரார்திற்கும் அழகான உன்னதமான நம்பிக்கையும் சமமாகவே உச்சத்தில் இருக்கிறது. மனிதன் தன் உயர்ந்த பக்குவத்தை இ

மேலும்

தெரியாத கதை! தெரிந்துகொண்டோம்! நல்ல யோசனை! 26-Jan-2014 7:56 am
மிக அருமை தோழமையே .. 24-Jan-2014 5:54 pm
மிக அருமையான யோசனை. ஒரு கருவை கொடுத்து கவிதை எழுத வைக்கும் பொங்கல் போட்டி இப்போதுதான் முடிந்தது. . காதல் கதைகளுக்கு கவி எழுதும் போட்டி யார் அறிவிக்க போகிறார்கள் ? யார் போட்டி நடத்தும் பொறுப்பை எடுத்தாலும் இவ்வாறான போட்டி படைப்பாளிகளுக்கு புதிய உற்சாகத்தையும் , பல படைப்பாளிகளின் திறமையும் முன்னுக்கு எடுத்து வரும் என்பதில் ஐயமில்லை. சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்க நடுவர் குழு அமைத்து பொங்கல் கவிதை போட்டி நடத்திய தோழர் நிலாசூரியன் மற்றும் பொங்கல் விழா குழுவினர் போல இந்த போட்டியும் அமைந்தால் சிறப்பு. இந்த பதிவை எழுதிய கார்த்திகேயன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அருமையான எழுத்து நடையில் அழகாக சொன்ன விதம் மிக சிறப்பு. சிலசில தட்டச்சு பிழைகள் தவிர்த்து இருக்கலாம். 24-Jan-2014 5:46 pm
அழகிய கதை தோழர் குமாரின் கருத்தைப்பர்கவும் :) 24-Jan-2014 1:48 pm
கருத்துகள்

மேலே