MANIVANNAN .K - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MANIVANNAN .K
இடம்:  Pudukkottai
பிறந்த தேதி :  22-Feb-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2013
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  5

என்னைப் பற்றி...

ஆங்கில பேராசிரியர், கவிதையில் மிகுந்த நாட்டம் கொண்டவன்

என் படைப்புகள்
MANIVANNAN .K செய்திகள்
MANIVANNAN .K - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2017 1:10 pm

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
காளை வரும் துள்ளிக்கிட்டு
தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு...

வீரம் விளைஞ்ச தமிழ் குடிடா
பண்பாட்டில் ரொம்ப கேடு புடிடா
பழக்கத்தில் நாங்க பச்ச புள்ள
பகையை எப்பவும் விட்டதில்லை...

தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு

பறந்து வருது காளை
பாயும் புலிய போல
நெருங்கி தொட்டுப்பாரு
அங்கே நடுநடுங்குது ஊரு ....

தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்டு

திறக்குது அங்கே வாடிவாசல்
பறக்குது எங்கும் புழுதி பூசல்
கூடுது எங்கும் இளைஞர் கடல்
கிழியப்போகுது எதிரியின் குடல்....

தில் இருந்தா மல்லுக்கட்டு
இல்லேனா ஓரம் கட்ட

மேலும்

MANIVANNAN .K - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 8:05 pm

எதார்த்தங்களை
எப்படியாவது
வரிகலாக்கிவிட வேண்டும்
எனும்
தோரணையில்
எழுதுகோல்
துணை கொண்டேன் ,

பதார்தங்கலாக
எதார்த்தங்கள்
என் முன்னே
சதா என்
சிந்தனைகளை
சந்தித்து வந்தது

உதாசீனப் படுதிடாமல்
முடித்தவரை
முயற்சி செய்து
மனதில்
விழுந்தவற்றை
வரிகளாக்கி
படிமங்களாய்
வடித்து வைத்தேன்
கவிஞன் ஆக வேண்டி நானும் ...

மேலும்

MANIVANNAN .K - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 7:55 pm

எரி பொருளை காட்டிலும்
சட்டென பற்றிகொள்கிறது
ஏழையின் வயிறு!

மேலும்

MANIVANNAN .K - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 6:25 pm

கவிதை
அது
உன்னால்
எழுதப்பட்டதால்
கவிதை ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே