பசி

எரி பொருளை காட்டிலும்
சட்டென பற்றிகொள்கிறது
ஏழையின் வயிறு!

எழுதியவர் : க. மணிவண்ணன் (18-Mar-15, 7:55 pm)
சேர்த்தது : MANIVANNAN .K
Tanglish : pasi
பார்வை : 39

மேலே