கவிஞன் ஆக வேண்டி

எதார்த்தங்களை
எப்படியாவது
வரிகலாக்கிவிட வேண்டும்
எனும்
தோரணையில்
எழுதுகோல்
துணை கொண்டேன் ,

பதார்தங்கலாக
எதார்த்தங்கள்
என் முன்னே
சதா என்
சிந்தனைகளை
சந்தித்து வந்தது

உதாசீனப் படுதிடாமல்
முடித்தவரை
முயற்சி செய்து
மனதில்
விழுந்தவற்றை
வரிகளாக்கி
படிமங்களாய்
வடித்து வைத்தேன்
கவிஞன் ஆக வேண்டி நானும் ...

எழுதியவர் : (18-Mar-15, 8:05 pm)
சேர்த்தது : MANIVANNAN .K
பார்வை : 40

மேலே