துரைப்பாண்டிய மூர்த்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : துரைப்பாண்டிய மூர்த்தி |
இடம் | : தற்போது பெங்களூர் |
பிறந்த தேதி | : 16-Jul-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 3 |
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே rnகிழவனேரி எனும் கிராமத்தில் rnவிவசாய குடும்பத்தில் பிறந்தவன்....rnrnஇளங்கலை முதுகலை rnபடிப்பை முடித்து rnவங்கியில் rnவேலை பார்க்கிறேன்.....rnrnகவிதை கட்டுரை பேச்சு rnஎன இந்த இலக்கிய வடிவங்கள் rnஎன்னை சிறு வயது முதலே rnஆட் கொண்டது.............rnrnஏழு ஆண்டுகளுக்கு முன்பு rnஎனது முதல் கவிதை நூல் rnகனவு சுவடுகளை rnவெளியிட்டேன்.........rnrnஇந்த துறையில் rnஉயரிய இடம் தொடும் rnஆசையோடு rnஅணு தினமும் உழைக்கிறேன்.................rn
கலைஞர்....
இலக்கிய நதி வற்றாத
இளைஜர்...
ஒற்றை சிஸ்சரில்
சதத்தை தவற விட்டாய்...
இருந்த போதும்
சரித்திரத்தில்
இடம் பிடித்தாய்...
நீயும் ஜெயலலிதாவும் ஆடிய
அரசியல் மைதானத்தில்
இனி
முதுகெலும்பொடிந்த எலிகளெல்லாம்
ஆடும் ....
நினைத்தாலே
இதயம் வலிக்கிறது ...
உன் அடிபட்ட
இடக்கண் போல
நெஞ்சு அடிக்கடி
துடிக்கிறது ......
நீ
நீயும் ஜெயலலிதாவும் ஆடிய
அரசியல் மைதானத்தில்
இனி
முதுகெலும்பொடிந்த எலிகளெல்லாம்
ஆடும் ....
நினைத்தாலே
இதயம் வலிக்கிறது ...
உன் அடிபட்ட
இடக்கண் போல
நெஞ்சு அடிக்கடி
துடிக்கிறது ......
நீ
நீயும் ஜெயலலிதாவும் ஆ
காந்தியம்
சாத்தியம் தான்....
காந்தி நோட்டை
காதலிக்காமல்
காந்தியத்தை நெஞ்சுருக
நேசித்தால்...
காந்தியம்
சாத்தியம் தான்....
வயிற்று சோறை
பதுக்க இன்னொரு
வயிறில்லை நமக்கு
காசு பணத்தை
பதுக்கும் மூடனே
புரியவில்லையா உனக்கு ....
நெறி பிறழா நேர்கோட்டில்
மனித மலர்கள்
பயணித்தால்
காந்தியம் இப்போதே
சாத்தியம் .....
சத்தியம் தவறா
நாவினை நாம் வளர்ப்போம் ....
காந்தியம் சாத்தியம் என்று
நெஞ்சில் தீ வளர்ப்போம் ....
துரைப்பாண்டிய மூர்த்தி பெங்களூரு
காந்தியம்
சாத்தியம் தான்....
காந்தி நோட்டை
காதலிக்காமல்
காந்தியத்தை நெஞ்சுருக
நேசித்தால்...
காந்தியம்
சாத்தியம் தான்....
வயிற்று சோறை
பதுக்க இன்னொரு
வயிறில்லை நமக்கு
காசு பணத்தை
பதுக்கும் மூடனே
புரியவில்லையா உனக்கு ....
நெறி பிறழா நேர்கோட்டில்
மனித மலர்கள்
பயணித்தால்
காந்தியம் இப்போதே
சாத்தியம் .....
சத்தியம் தவறா
நாவினை நாம் வளர்ப்போம் ....
காந்தியம் சாத்தியம் என்று
நெஞ்சில் தீ வளர்ப்போம் ....
துரைப்பாண்டிய மூர்த்தி பெங்களூரு 9840368700