கலைஞர் இளைஜர்

கலைஞர்....

இலக்கிய நதி வற்றாத
இளைஜர்...

ஒற்றை சிஸ்சரில்
சதத்தை தவற விட்டாய்...

இருந்த போதும்
சரித்திரத்தில்
இடம் பிடித்தாய்...


நீயும் ஜெயலலிதாவும் ஆடிய
அரசியல் மைதானத்தில்
இனி
முதுகெலும்பொடிந்த எலிகளெல்லாம்
ஆடும் ....

நினைத்தாலே
இதயம் வலிக்கிறது ...

உன் அடிபட்ட
இடக்கண் போல
நெஞ்சு அடிக்கடி
துடிக்கிறது ......

நீ
நீயும் ஜெயலலிதாவும் ஆடிய
அரசியல் மைதானத்தில்
இனி
முதுகெலும்பொடிந்த எலிகளெல்லாம்
ஆடும் ....

நினைத்தாலே
இதயம் வலிக்கிறது ...

உன் அடிபட்ட
இடக்கண் போல
நெஞ்சு அடிக்கடி
துடிக்கிறது ......

நீ
நீயும் ஜெயலலிதாவும் ஆடிய
அரசியல் மைதானத்தில்
இனி
முதுகெலும்பொடிந்த எலிகளெல்லாம்
ஆடும் ....

நினைத்தாலே
இதயம் வலிக்கிறது ...

உன் அடிபட்ட
இடக்கண் போல
நெஞ்சு அடிக்கடி
துடிக்கிறது ......

நீ
இறந்து விட்டதாக
எவர் சொன்னாலும்
மறுக்கிறேன்

சாதித்தவனுக்கு
ஏதய்யா
சாவு ...

தோழனே
எதிர்க்கட்சி நண்பர்களிடம்
கொஞ்சம் கூவு...


நீ
கருணா நிதியா
கருணையின் நதியா....

உந்தன் கருணை நதியில்
எல்லா சாதிகளும்
சங்கமமானதே....

நீ படைத்த
சரித்திரத்தை
இனியொருவன்
படைக்க போவதில்லை ...

அப்படி
படைத்தால்
அவனே உன் பிள்ளை ....


உனது தேகம்
மண்ணில் புதைக்கப்பட்டது
ஏன்
தெரியுமா???...


எரித்தால்
மீண்டும் பிறக்க வாய்ப்பில்லை ...

புதைத்தால்
மண்ணை பீறிட்டு
மறுபடி முளைக்கும்...

நீ முளைப்பாய்..

என்றென்றும்
எங்களில் நீ சிரிப்பாய்...


வாழ்க
எம்மான் நீ கலைஞர்
பெருமான்....

துரைப்பாண்டிய மூர்த்தி 9840368700 9686705176

எழுதியவர் : (30-Sep-18, 9:18 am)
பார்வை : 73

மேலே