பிரார்த்தனை

அன்பே....
நீ எங்கள் வீட்டுக்கு
மருமகளாக வந்தால்
கடவுளிடம் ஒன்றே ஒன்றை
வேண்டிக்கொள்வேன் அது
எங்களின் வீட்டில் உள்ள
கரப்பான் பூச்சி எல்லாம்
பட்டாம்பூச்சியாக மாறிவிட வேண்டும் என்று....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Sep-18, 9:18 am)
Tanglish : pirarththanai
பார்வை : 131

மேலே