காதல் கொலுசு

என்னவளே....
உன் கொலுசு என்ன
புதுமையான கொலுசு போல
ஜல் ஜல் சப்தம் ஒலிக்காமல்
செல்வா செல்வா என
என் பேரை ஒலிக்குதே....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Sep-18, 9:23 am)
Tanglish : kaadhal kolusu
பார்வை : 149

மேலே