அத்தை மாமா

அன்பே....
உன் அண்ணன் மகள்
உனை அத்தை என அழைக்கிறாள்
எனை பார்க்கும்போதெல்லாம்
மாமா என அழைக்கிறாள்
அவளுக்கு தெரிந்தது கூட
இன்னும் உனக்கு தெரியலயே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Sep-18, 9:33 am)
Tanglish : atthai maamaa
பார்வை : 547

மேலே