காதல் கவிதை

என்னவளே...
நீ பேசும் ஆங்கிலம்
எனக்கு துளியும் புரிவதில்லை
ஆனாலும் அதை ஒரு ஆங்கில
கவிதையாக நினைத்து மகிழ்வேன்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Sep-18, 9:49 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 427

மேலே