MUTHURAJA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MUTHURAJA
இடம்:  Kamuthi
பிறந்த தேதி :  21-Feb-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jul-2011
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  18

என்னைப் பற்றி...

கவிதையின் வாசம் நுகர்ந்த பின்னர் எண்ணங்களின் குவியலை கவி வடிவம் கொடுத்து இனைய வெளியில்

என் படைப்புகள்
MUTHURAJA செய்திகள்
MUTHURAJA - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 2:04 pm

நள்ளிரவு தாண்டிக்கூட
நசிந்துபோகாத நம்பிக்கையுடன்
உடல் மனம் நோக உழலும்
உழைப்பாளனே !

பன்னாட்டு நிறுவனத்திற்கு
பங்காளன் ஆகிப்போனாய் .

பணம் அது ஒன்றே குறியென
பயணிக்கின்றாய் உன் வழியில்..

ஆடம்பர வாழ்வுக்கு
அடிமை ஆகிப்போன பின்
அத்துனை ஆற்றலையும்
அடமானம் வைக்கத் துணிந்தாய்.

உன் காற்றுப்புகா
கண்ணாடி அறை வெளியிலோ,

இளைத்தோர் பிழைக்க
உழைத்தோர் உண்டு களிக்க
சமன் செய்யப்படாத
சங்கடங்கள் நிறைந்த
சமுதாய நிலையதனை
சட்டை செய்ய மறவாதே !

பக்குவமாய் பறிக்கப்படும்
உன் உரிமை வாழ்வதனை
அயலவன் நாட்டிற்கு
அதிகாரப்பூர்வமாய்
அர்ப்பணிக்க துணியாதே !

மேலும்

மிகவும் அருமை தோழரே ...!!! 14-Nov-2015 5:04 pm
உழறும் - உழலும் உழைப்பாலனே - உழைப்பாளனே 14-Nov-2015 2:56 pm
கருத்துகள்

மேலே