MUTHURAJA- கருத்துகள்

நன்றிகள் பல திரு தனிக்காட்டு ராஜா அவர்களே..தனிக்காட்டு ராஜாவாக இருந்தாலும் சமூக ஆர்வம் கொண்டு என் வரிகளுக்கு வர்ணம் பூசியதற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

தோழி காயத்திரிக்கு,
தங்களது படைப்பினை முழுமையாக ரசித்து உணர்ந்தேன்..சிற்சில வரிகளில் ஒரு முதிர் கவிஞனுக்கான உத்வேகம் பிரதிபலிக்கிறது..வாழ்த்துக்கள் !!

தோழி கயல்விழிக்கு..இதயத்தின் அடியில் ஈரம் குறையாமல் புதைந்து கிடக்கும் ஒட்டுமொத்த உணர்ச்சிகள் பீரிட்டு ஒரு பிரவாகமாக ஊற்றெடுக்க அதனை கவிதையாக்க முர்ப்பட்டதன் ஒரு விளைவே இது ...

உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் நம்மை பழிப்பர் இதுவெல்லாம் செய்தால் :)

அருமை அருமை...வாழ்த்துக்கள்

கிடைக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் கொண்ட அடித்தட்டு வர்க்கத்தின் ஒரு குரலை மட்டும் ஓங்கி ஒலிக்க வைக்க கவிதை எனும் கருவி எடுத்தேன்

நன்றி நிலாசூரியன்..எனது அடுத்த படைபபினையும் "திரவத்தங்கம்" என்ற பெயரில் பதித்துள்ளேன்..தங்களை மேலான கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன் ..

'கமுதிக்கவி' முத்துராஜா


MUTHURAJA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே