நூற்றி எட்டு

வாழ்க்கையின் வேகம் கூட்ட
வாங்கினான் பல்சர்!!!
எகிறியது எண்பது,தொண்ணூறு, நூறில்
எஞ்சிய பயணம் நூற்றி எட்டில் !!!

எழுதியவர் : "கமுதிக்கவி" சௌ.முத்துராஜ (11-May-12, 11:24 pm)
பார்வை : 565

மேலே