மவுனமும் பாஷையாகும்
மவுனமும் பாஷையாகும்
மஞ்சத்தில் ஓசையாகும்
மலர்சிரிப்பு இசையாகும்
மயங்குவது காதல் திசையாகும்....!
ஆசையே ஒட்டும் பசையாகும்
அதுவே வாழ்க்கை ஓட்ட விசையாகும் !
மவுனமும் பாஷையாகும்
மஞ்சத்தில் ஓசையாகும்
மலர்சிரிப்பு இசையாகும்
மயங்குவது காதல் திசையாகும்....!
ஆசையே ஒட்டும் பசையாகும்
அதுவே வாழ்க்கை ஓட்ட விசையாகும் !