கண் கொத்திப் பாம்பு

கரண்டில் வாழுது
கண் கொத்திப் பாம்பு
கணினி என்றதை
கவனமாய் நீ நம்பு
கண்ண முழிச்சே
கணினி பாக்காதே
குருடாய்ப் போயி
குழியில் விழாதே

எழுதியவர் : (11-May-12, 10:57 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 210

மேலே