கோவணம் மு செல்வகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோவணம் மு செல்வகுமார்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2018
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என் தமிழோடு கரைந்திட புரியாததை புரிந்துகொண்டு புரிந்ததை விதைத்து செல்கிறேன் எழுத்துக்களில் எழுத்தாக....

என் படைப்புகள்
கோவணம் மு செல்வகுமார் செய்திகள்
கோவணம் மு செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2019 12:10 am

எழுதாத நேரத்தில் !
எண்ணத்தில் தோன்றும் கவிதை ....

எழுத்தில் எழுத ....
சிந்தனை பேனா முள் உடைந்ததே !

இருண்ட நாள் முடியா மூன்றாம் பிறையை முளைத்தது

மேலும்

நேரில் பாராத எங்களுக்கு பள்ளிகளில் நீதானே கதாநாயகன் வீதியிலே நீ நடந்து வந்த வீதியே வியக்கவைத்தே முஸ்லிம் வீட்டுக்குள்ள குட்டி முண்டாசு நீதானே முதல் பரிசு நீயே நிக்கிறே

மேலும்

தமிழோடு கரைந்திட புரியாததை புரிந்துகொண்டு புரிந்ததை விதைகளாய் விதைத்து கொண்கொண்டு
எழுத்துக்களில் எழுத்துக்களாய்...

மேலும்

கோவணம் மு செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2019 10:30 am

கை வச்சி அடிச்சதில்லே
அம்மா
உன்னோடு பேச மாட்டேன்
தண்டனை தருவாய்
அம்மா
நீ பேசாம போனா
என் உலகமே
இருண்டு போகும்
உன் புகைப்படம் தான்
நான் ஏற்றும்
தீபம் ஒலியால்
என் வாழ்க்கை ஒளிர்கிறது
அம்மா....

மேலும்

கோவணம் மு செல்வகுமார் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2019 10:41 am

சுமப்பதை ஒரு பொருட்டாக
கருதியதே இல்லை

சுமைகூலி கேட்காத கழுதை
நான்

ஆனாலும் ஒரு பெருமை

என் பொருட்டு ஊரெங்கும்

சுமைதாங்கி கற்கள் அன்று

இன்று வழக்கொழிந்து போன

என் பெருமை சொன்ன
அடையாளம்

மட்டும் காணது போகவில்லை

என் சுதந்திரமும் காணாது
போனது

என்பொருட்டு வேறு ஏதேனும்
யோசியுங்கள்

நான் என்றென்றும் சுமக்க
தயாராய்

இந்த பூமியைப் போலொருத்
தாயாய்

மேலும்

சுமைதாங்கி கற்கள் பெண்ணின் மனக்கேதம் தீரும் பொருட்டு வைக்கப்படும் சுமைதாங்கி கற்கள் வழக்கத்தில் இல்லை இப்பொழுது பெண்சுதந்திரம் காதலனை தூக்கி ஆற்றில் வீசும் அளவிற்கு இப்பொழுது படித்துப் பாருங்கள் பெண்மையை போற்றும் புது வழி ஒன்றை தேடுங்கள் 01-Nov-2019 9:10 pm
நட்சத்திரங்கள் 5 சரியாக புரியவில்லை இருந்தாலும் உங்களுக்கு ஐந்து நட்சத்திரங்கள் 01-Nov-2019 7:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே