Maheshkf1989 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Maheshkf1989 |
இடம் | : Kaniyakumari |
பிறந்த தேதி | : 15-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Maheshkf1989 செய்திகள்
ஒரு பெண்ணின் முதல்
காதலை பெறுபவன்
அதிர்ஷ்டசாலி ... ♥♥♥♥
ஒரு ஆணின்
கடைசி காதலை பெறுபவள்
அதை விட அதிர்ஷ்டசாலி
Maheshkf1989 - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2014 3:53 pm
அன்பின் அடையாளமாக நீங்கள் நினைப்பது எதை?
கொடுத்து வைத்த தாய் 31-Jan-2014 4:17 pm
அமமா 30-Jan-2014 9:05 pm
கொடுத்து வைத்த தாய். 30-Jan-2014 8:17 pm
இயற்கையை நேசிக்கத் தெரிந்த மனிதர் 30-Jan-2014 8:16 pm
நீயா? நானா? கோபிநாத் அவர்கள் ஒரு மேடையில் சொல்ல கேட்டு, எனக்கு தோன்றிய கேள்வி :
சமுதாயத்தை(எ.கா.ஏழைகளின் நிலைமை,பெட்ரோல் விலை,சொந்தக்காரர்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகள்) பொருட்படுத்தாமல், தனது கலை திறமைகளை முடக்கி இன்ஜினியரிங் படிக்கும் மணவர்களின் திசை அழிவை நோக்கியதா? அறிவை நோக்கியதா? எந்தவிதத்தில் நாளைய சமுதாயம் இவர்களால் பயன் அடையும்?
பதிற்குறிப்புக்கு நன்றி சகா!!! 31-Jan-2014 9:27 pm
நீங்கள் கேட்ட கேள்வி சமுதாயத்தை பொறுத்தவரை அழிவை நோக்கி செல்வது உண்மை தனி மனிதனுக்கு அது சூழ்நிலை வெற்றி !!நிரந்தரமில்லை சமுதாய சிந்தனை இருந்தால் வேளாண்மை சார்ந்த படிப்பை படிக்கணும் யார் முன்வருவர் இந்தியா விவசாய நாடு இங்கு எஞ்சினியர் எதற்கு அத்தனையும் சுய சிந்தனை !!ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் என்பது போல தான் இன்றைய சமுதாய சிந்தனை !!அயல்நாட்டு வேலையை மனதில் கொண்டு படிக்கும் இளைஞ்சர்கள் நம் நாட்டை பற்றி சிந்திக்க நேரம் இல்லை சுயநலமே !! 30-Jan-2014 11:45 pm
உங்கள் பதிலுக்கு நன்றி. இங்கே சொல்லும் ஒவ்வொரு வார்தையும் இப்படியே நின்று விடாமல் பார்த்து கொண்டால் நல்லது. 30-Jan-2014 11:21 pm
ஆம், திறமையை மூடி மறைத்து படிக்கும் அறிவு அழிவே. 30-Jan-2014 11:19 pm
மேலும்...
கருத்துகள்