Rithvik Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rithvik Kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jan-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
Rithvik Kumar செய்திகள்
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 7:30 pm

எனக்காக பிறந்தவள் நீ....
உனக்காக உதித்தவன் நான்...

நமக்குள்
பிரிவுகளும் கிடையாது
பிரிவினைகளும் கிடையாது...

புதைந்து நிறைந்த
பாசம் மட்டும்
பசுமையாய் துளிர் விடும்....

இதயதுடிப்புகள் இணைந்திட
கண் இமைக்கும் நேரம் குறைந்திட
குழந்தைகளாய் நாம்....

கொஞ்சி பேசும் உன் மொழி
கெஞ்சி கேட்குதே என் செவி...

என்னை தீண்டி தேயுது
உன் ரேகை,
அதை தேடி துடங்குது
என் தேடல்...

ஊடல்கள் காதல்கள் இரண்டிற்கும்
வஞ்சகம் இல்லையடி
நம் உள்ளே...

வெகு நேர சண்டைகள்...
சில நேர கொஞ்சல்கள்...
பல நேர மௌனங்கள்...
என கழிந்தது காலங்கள்,....

காதலனாய்
பதவி உயர்வு பெற்று
ஆகிறது

மேலும்

அருமை........... 03-Oct-2014 6:59 pm
அருமை அருமை .. 23-Sep-2014 9:50 pm
நன்றி நன்றி தோழி சீடனை கவியை ரசித்தமைக்கு நன்றி 23-Sep-2014 9:31 pm
வருகைக்கு நன்றி 23-Sep-2014 9:31 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2014 9:10 pm

எழுதுகிறேன் உன்னை எண்ணி,
நான் எழுதும் வரிகள் உனக்காகவும்,
அந்த வரிகளின் வலிகள் எனக்காகவும்...

உன்னை குறை சொல்லி
கவியெழுத விருப்பமில்லை
விலகி நிற்கும் போதிலும்
வாழ்கிறாய் என்னுள்ளே...

நீண்டு நிற்கும்
உன் நினைவுகளுடன்,
நீந்தி கடக்கும்
என் காலங்கள்..

சிலுவைகள் சுமக்கும் காலத்தையும்
சிறகுகள் சுமந்த காலத்தையும்
கண்ணீரால் வடித்து வைக்க
விருப்பமில்லாமல்,
கவியாய் வடித்து வைக்க
சொல்லெடுத்து செதுக்குகிறேன் நான்...

சிரிக்க வைத்தாய்
என்னை அப்பொழுது,
சிரித்தது போதும்
அழுதிடு என்கிறாய் இப்பொழுது..

சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்,
உன்னை மறக்க முடியாமல்
தவிக

மேலும்

நன்றி தோழா 10-Sep-2014 7:14 am
ஆஹா அருமை தோழரே 08-Sep-2014 5:16 pm
எல்லாம் உங்கள் அருள் தன் தோழி 08-Sep-2014 3:36 pm
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழா எனக்கு காதலி என்று யாரும் இல்லை இதுவரை இனி வந்தால் இடையே சொல்கிறேன் தோழா 08-Sep-2014 3:36 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 6:02 pm

விட்டுச் சென்றாய்..
விலகி நின்றாய்..
வலிகள் தந்தாய்..

வலியில் கூட
சிரிக்கச் சொன்னாய்...
வார்த்தையின் கூரை வைத்து
கூரு போடுகிறாய்..
வலிக்கிறது....

நீ பேசுவது புரியாமல்
என்ன செய்வதென்றறியாமல்
தனிமையில் நான்..

உன் பெண்மை
என்னை அழவைக்க..
என் ஆண்மை
அதை தடுக்க...
சத்தமின்றி சங்கமித்தது
கண்ணீர் துளிகள்,
என் இதயத்தினுள்.....

ரணங்களை ரசித்து,
நினைவினை நேசித்து,
நீயளித்த காயங்களில்
என் காலங்களை
கடக்க விரும்புகிறேன் தோழி...

விடை பெறுகிறேன்
நான்
உன் வாழ்க்கை
சுவடுகளிலிருந்து...

மேலும்

சோகமான படைப்பு! 23-Aug-2014 2:58 pm
உன் பெண்மை என்னை அழவைக்க.. என் ஆண்மை அதை தடுக்க... சத்தமின்றி சங்கமித்தது கண்ணீர் துளிகள், என் இதயத்தினுள்..... ரசித்த வரி... அருமையான கவிதை அரவிந்த்... 17-Aug-2014 6:16 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2014 10:11 am

விட்டுப் பிரிகையில்
வலிக்கவில்லை..
உன் நினைவு
என்னை தொட்டு தொடர்கையில்
வலிக்கிறது..
விழியோரம் வழிகிறது
கண்ணீர் துளிகள்...

அற்முகம் ஆகிய
முதல் நொடி முதல்
இன்று நீ பிரிந்த
இந்த நொடி வரை,
நட்பை நேசித்து
பயணித்தோம்,
வாழ்க்கை பாதையில்....

உன் பயணத்தின்
வழித்தடம் மாற்றி
விலகி செல்கிறாய்,
வருந்துகிறேன் ,
விட்டு விலகி செல்கிறாய் என்று...

எங்கே செல்கிறாய்
இங்கே தானிருக்கிறாய்,
என்னுள் ,
நம் நட்புள்...
நம் நினைவுகளில்
நாம் செய்த சேட்டையின்
நினைவுகள்,
நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்
நம் நட்பை...

கண்டங்கள்
கடந்து சென்றாலும்,
என் உள்ளத்தில்
நீ நின்றாய்..

மேலும்

நல்ல படைப்பு! 23-Aug-2014 3:03 pm
நெகிழ வைக்கிறது உங்கள் நட்பு... கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழா... 17-Aug-2014 6:18 pm
நல்ல நட்பு என்றும் வாழ்க !! 16-Aug-2014 11:06 pm
கருத்திற்கு நன்றி தோழமையே உங்கள் மரியாதைக்கும் சேர்த்து 16-Aug-2014 3:56 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 9:59 pm

ஜன்னலோரம் அமர்ந்து
சாரலை ரசித்தேன்,
என் மீது தெளித்த
சாரல் சிதறியது,
உன் நினைவாய் என்னுள்ளே...!

உன் நினைவைத் தூண்டி,
இயற்க்கையும்
இம்சை செய்கிறது...!

அஸ்தமிக்கும் சூரியன்
அருகினில் நீ,
வெட்கத்தில் சிவந்த வானம்
நடுங்கிய என் கைகள்
உதறிய என் வார்தைகள்...!

மறக்கவில்லை
அந்த நாளை,
இதுவரை முயற்சித்தும்
தோற்றுப் போகிறேன்,
தோற்கும் நிமிடம்
தொலைந்துப் போகிறேன்...!

என் கைகளில் படிந்த
உன் ரேகைகள்,
நம் கதைகள் சொல்லுதடி
தினமும்...!

என் செவிகள் மட்டும் கேட்கும்
சங்கீதங்களாய் உன் சிரிப்பு,
வெற்றிடமாய் இருக்கும்
உன் இதயத்திற்குள்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!

மேலும்

கடிகார முள்ளும் காயங்கள் தருகுது அருமை 03-Oct-2014 2:05 pm
நெருடல் 19-Aug-2014 3:05 pm
சிறப்பு 18-Aug-2014 5:37 pm
நன்று.. 16-Aug-2014 3:55 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 7:56 pm

உனக்காக
என்றுரைத்து,
என் சுய அடையாளம்
தான் மறைத்து..

காதல் பூவாய் நான்
அனுதினமும்
உன்னை எண்ணி பூக்க..

பிரியமில்லாமல் நீ பேசும்
வார்த்தைகளின் அனலில்
என் காதல் பூ வாடி உதிருதடா..

கொஞ்சி பேசி
செல்ல சிணுங்கல்கள்
செய்ததில்லை நீ..

தொலைதூரத்தில் இருந்தாலும்
தொலைபேசி அழைப்புகளில்
செல்ல தொல்லைகள்
தரவில்லை நீ..

ஆனால் என்னுள்
இந்த தவிப்புகளை மட்டும்
பல தந்து
கொல்கிறாய் நீ..

அரவணைக்க
உன் கைகள் வருமோ என்ற
எதிர்பார்ப்பிலேயே
என் எதிர்காலம்
கடந்துவிடுமோ என்னும் அச்சம்
என்னுள் தாண்டவமாடுதடா..

சிறு சிறு கவனிப்பும் செய்யாமல்
நீ நிற்க
என் தொண்டைக்கு

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 28-Jun-2014 9:25 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 28-Jun-2014 9:25 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 28-Jun-2014 9:25 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே 28-Jun-2014 9:25 am
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 3:39 pm

பறந்து செல்லும்
கார்மேகங்களாய்..
கடந்து செல்லும்
நம் சிறு சிறு தோல்விகளும்...!

துவண்டு விடாதே
அதை எண்ணி..
ரோஜா செடி போல் தான்
நம் வாழ்க்கை...!

வெற்றி என்னும்
பூ பறிக்க
தோல்வி என்னும்
முட்களை கடந்தே ஆக வேண்டும்...!

துன்பத்தைக் கண்டு
துவண்டு விட்டால்..
இன்பத்தைக் தழுவி
விளையாட இயலாது...!

அக்னி வெயிலாய்
சோகம் உன்னை வாட்டலாம்..
பூச்செடியாய் வாடாமல்
கள்ளிச் செடியாய்
அனலை அணைத்து
வளர முயற்சி செய்...!

தோல்வியை
காதல் செய்..
அப்போது தான்
வெற்றியை
திருமணம் செய்ய இயலும் ...!

எந்தவொரு அழகான
ஓவியமும்,
ஒரு சிறு புள்ளியில் தான்
ஆரம்பமாகும்...!

அதுபோ

மேலும்

ஊர்சாகத்தை ஊட்டியதற்கு மிக்க நன்றி 16-Aug-2014 11:33 am
அருமை மிக மிக அருமையான படைப்பு நட்பே....! 30-Jul-2014 1:32 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி 03-Jul-2014 6:58 pm
உற்சாகமும் ஊக்கமும் தரும் படைப்பு 02-Jul-2014 10:52 pm
Rithvik Kumar - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 10:28 pm

என்னவனே...
கணவனாய் நீ வர விரும்புதே என் இதயம்,
ஆனால்...
கனவினில் மட்டும் வந்து
தொல்லைகள் செய்கிறாயடா ....

ஏதேதோ நினைக்க வைக்கிறாய்...
என் வெட்கம் தனை நீ ஆட்சி செய்கிறாய்...
என் காதலை உரைக்க முயல்வேன்,
ஆனால் பெண் கர்வம் கொள்கிறேன் அவ்வுணர்வினில்...
பித்து பிடிக்க செய்கிறாயடா நீ...

"மெய்யெழுத்து எதுவென கேட்டால்,
காதல் என்கிறேன்..!
உயிரெழுத்து எதுவென கேட்டால்,
என் பெயருடன்
உன் பெயரை இணைத்தே சொல்கிறேன்.."

அரைகுறை வேலைகள் செய்ய வைத்தாயடா,
வெயிலினில் நிழலினை உணர்கிறேனடா...
அனைவரும் இருக்கையில் தனிமையை வேண்டுகிறேன்,
கள்வனே கண்மூடும் வேளையிலும்,
கண் இமைகளை க

மேலும்

நன்றி vidhya 07-Mar-2014 7:43 pm
மிக்க நன்றி 07-Mar-2014 7:41 pm
உங்கள் கருத்துக்கும் ,என் திறமையை மெருகேற்ற நீங்கள் கூறிய அறிவுரைக்கும் மிக்க நன்றி தோழி 07-Mar-2014 7:41 pm
உங்கள் கருத்து மேலும் என்னை ஊக்குவிக்கிறது மிக்க நன்றி தோழி 07-Mar-2014 7:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
Maheshkf1989

Maheshkf1989

Kaniyakumari
user photo

இம்ரான் மூஸா

பொத்துவில், இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
user photo

Maheshkf1989

Maheshkf1989

Kaniyakumari

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

இம்ரான் மூஸா

பொத்துவில், இலங்கை
Maheshkf1989

Maheshkf1989

Kaniyakumari
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மேலே