இம்ரான் மூஸா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இம்ரான் மூஸா
இடம்:  பொத்துவில், இலங்கை
பிறந்த தேதி :  13-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எண்ணத்தில் எழுவதை எழுத்தில் செதுக்குவது

மற்றப்படி பெரிதாக ஏதுமில்லை

என் படைப்புகள்
இம்ரான் மூஸா செய்திகள்
இம்ரான் மூஸா - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2013 10:53 am

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது

மேலும்

அருமை மிக சிறப்பு 05-Jun-2020 6:10 am
புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம் 01-Oct-2014 5:22 am
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள் 22-Sep-2014 12:36 pm
பழைய கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:02 am
இம்ரான் மூஸா - JAHAN POTTUVIL அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 6:45 pm

கடலுக்குள்ளிருந்து ஊன்றிக்குதித்து எழும்பி
மீண்டும் தலைகீழாய் விழுகிறது மலைகள்
இன்னும் சில நீந்திக்கொண்டிருக்கின்றன கரைபார்த்து
கடல் மலைகள் கரைக்கு வந்தால்
கரை மலைகளை என்ன செய்வது? என்பதுதான் இன்றைய கேள்வி

ஓன்று-

மலைகளை ஒன்றாக்கி எரிக்கலாம்
சாம்பலை ?
கடலில் கரைத்தால் மலைக்குட்டிகள் தோன்றும்.

இன்னொன்று-

ஒவ்வொன்றாய் எடுத்து மரக்கிளைகளில் வைக்கலாம்
பழுத்துவிடும் பழுத்தால்?
திண்பதற்கு யாருமில்லை மலைவாசிகள் .

மற்றொன்று-

மலைகளை ஆவியாக்கி மேகத்திற்கு சேர்த்துவிடலாம்
மீண்டும் அது மழையாய் பெய்யும்.பெய்தால் ??
மலை ஆற்றில் நாமெல்லாம் குளிக்க நேரிடும்.

மலைகளே , கரைய

மேலும்

மூசா நாம் நேரில் தொடர்பு கொள்வோம். 22-Feb-2014 12:45 pm
ஜஹான் மிக அழகான கற்பனை இன்னும் நீர் வெளியுலகுக்கு தெரியாலம் இருப்பது கவலை 30-Jan-2014 12:08 pm
ரொம்பவும் வித்தியாசமாக சிந்திக்கிறீர்களோ?? 29-Jan-2014 7:58 pm
வித்தியாச பார்வை..நன்று..! 14-Jan-2014 5:21 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே