Rithvik Kumar- கருத்துகள்

ஜன்னலோரம் அமர்ந்து
சாரலை ரசித்தேன்,
என் மீது தெளித்த
சாரல் சிதறியது,
உன் நினைவால் என்னுள்ளே...!


இன்னும் பல கவிதைகளாக தொடர்ந்து சிதறட்டும்... அருமையான கவிதை அரவிந்த்

உனக்காக மட்டும் நான்
உனக்காக மட்டுமே நான்...

உண்மையான காதல் வரிகள். கவிதை நன்று...

வெற்றி தேடலின் அருமையான வரிகள்.
தொடர்ந்து முயற்சியுங்கள்.
வெற்றியை அடைய வாழ்த்துக்கள்!!

"மெய்யெழுத்து எதுவென கேட்டால்,
காதல் என்கிறேன்..!
உயிரெழுத்து எதுவென கேட்டால்,
என் பெயருடன்
உன் பெயரை இணைத்தே சொல்கிறேன்.."
வரிகள் அருமை....

சுயநல மனிதன் பரவ செய்த கொடிய நோய் "ஜாதி"
தங்களின் சிந்தனையை பாராட்டுகிறேன்....
ஆழமான அனைவரும் சிந்திக்க வேண்டிய படைப்பு...
வாழ்த்துக்கள் தோழா...


Rithvik Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே