Maheswari R - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maheswari R
இடம்:  Palayamkottai
பிறந்த தேதி :  22-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Feb-2018
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என் படைப்புகள்
Maheswari R செய்திகள்
Maheswari R - Maheswari R அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2018 1:11 am

உன்னை  பிரிந்து  வந்த  இந்த நாட்கள் 

எனக்கு கற்று  தந்தது  ஒன்று  மட்டுமே 
உன்னை இன்னும்  எந்த  அளவுக்கு நேசிப்பது 
என்று  தானே  தவிர உன்னை  வெறுப்பது  என்று  இல்லை..!!
உன்னை  பலமுறை  நான்  காயப்படுத்தினாலும்  
என் இதயம் இன்னும்  என்   மனதிடம்   சொல்வது 
உன்னை  அளவுக்கு அதிகம்  நேசிக்கிறது   என்று  தான் !!!
அப்படி  என்ன  மாயம்  செய்தாயடி   என் பெண்ணே 
என்னை  மட்டுமே   சுண்டி  இழுக்கும்  உன் அழகிய
கண்  இமைகளில்   காந்தத்தை  என்று!!!!!!     

மேலும்

Maheswari R - ரமேஷ் RB அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2017 2:38 pm

என் தேவதையே !💘💔💘


""வானவில் வண்ணமெடுத்து
  மின்னல் கீற்றெடுத்து
  விண்மீன் பாதையமைத்து
  நிலவின் ஒளியெடுத்து
  நீல வானில்
  உனக்காக நான் 
  அமைத்த காதல் மாழிகை
 இருளடைந்து போய்விடுமோ""💘

                                                  💘R💔B💘


மேலும்

Maheswari R - எண்ணம் (public)
24-Feb-2018 1:11 am

உன்னை  பிரிந்து  வந்த  இந்த நாட்கள் 

எனக்கு கற்று  தந்தது  ஒன்று  மட்டுமே 
உன்னை இன்னும்  எந்த  அளவுக்கு நேசிப்பது 
என்று  தானே  தவிர உன்னை  வெறுப்பது  என்று  இல்லை..!!
உன்னை  பலமுறை  நான்  காயப்படுத்தினாலும்  
என் இதயம் இன்னும்  என்   மனதிடம்   சொல்வது 
உன்னை  அளவுக்கு அதிகம்  நேசிக்கிறது   என்று  தான் !!!
அப்படி  என்ன  மாயம்  செய்தாயடி   என் பெண்ணே 
என்னை  மட்டுமே   சுண்டி  இழுக்கும்  உன் அழகிய
கண்  இமைகளில்   காந்தத்தை  என்று!!!!!!     

மேலும்

Maheswari R - எண்ணம் (public)
24-Feb-2018 12:29 am

           மாற்றம்    
அன்பே  தினம்  தினம்  என்  மனது 

 உன்னை  நினைத்து  ஏங்குகிறது !!.. 
உன்  காதல்  தந்த  வலி   மிக  அழகானது ..
என்  வாழ்நாளில்  இது வரை  இப்படி  ஒரு 
மாற்றத்தை  என்னில் கூட  நான்  கண்டதில்லை.!!
உன்  அழகிய  உதடுகள்  என்  கண்  இமைகளை 
வருடிட  கை  விரல்கள்  என்  நாணங்களை  தீண்டிட
உன்  அழகிய  கால்கள்  கூட  என்னை  
உன்னிடம்  இருந்து  பிரிப்பதில்லை ....!!!
உன்  கண்களால்   என்னை   காதல்  என்னும் 
சிறையில்  ஆயுள்  கைதியாய்  அடைத்தாயே!!!!  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே