என் தேவதையே !💘💔💘 ""வானவில் வண்ணமெடுத்து மின்னல் கீற்றெடுத்து...
என் தேவதையே !💘💔💘
""வானவில் வண்ணமெடுத்து
மின்னல் கீற்றெடுத்து
விண்மீன் பாதையமைத்து
நிலவின் ஒளியெடுத்து
நீல வானில்
உனக்காக நான்
அமைத்த காதல் மாழிகை
இருளடைந்து போய்விடுமோ""💘
💘R💔B💘