எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதலியே !💖💘💖 ""மலராக உன்னை நினைத்து மனதில்...

என் காதலியே !💖💘💖


""மலராக உன்னை நினைத்து
  மனதில் அடைத்ததாலோ
  மொளனமாக நீ இருந்து
  மரண வலி தருகிறாய்
  என் இதயத்திற்கு""💘💔💘

""கண்களில் உன்னை வைத்து
  கருவிழியாய் சுமப்பதாலோ
  கருணை கொலை செய்யாமல்
  கண்ணீர் துளி தருகிறாய்
  என் கண்களுக்கு""💔💘💔

                                            💘R💔B💘

பதிவு : ரமேஷ் RB
நாள் : 10-Mar-17, 2:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே